துதிப்பேன் துதிப்பேன் தேவனை

துதிப்பேன் துதிப்பேன் தேவனை

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியில் வசிப்போனை

அதிசயமானவனை அதிலுமேலானவனை

1. இரண்டு மூன்று பேர்கள் நாமத்தில்
கூடினால் வருவேன் என்றீரே
என்றுரைத்த வாக்கை நிறைவேற்ற
எங்களில் வந்தவர் ஆனந்தம் --- துதிப்பேன்

2. கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட
மாறாத இயேசுக்கானந்தம் --- துதிப்பேன்

3. இன்றைத்தினம் வரைக் காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
நின் கிருபையால் கடந்து வந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் --- துதிப்பேன்

4. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர் கானந்தமே
அல்லேலூயா உமக்கல்லேலூயா
எல்லா நாளும் உமக்கல்லேலூயா --- துதிப்பேன்



thuthibben thuthibben thevanai
thuthikal maththiyil vasibbonai

athichayamanavanai athilumelanavanai

1. irandu munru berkal namaththil
kudinal varuven enrire
enruraithdha vakkai niraiverra
engkalil vanthdhavar aananthdham --- thuthibben

2. katanthdha thunpaththin kalangkalil
adainthdha aara thuyarangkalil
aarudhal therudhal aliththita
maradha iyesukkananthdham --- thuthibben

3. inraiththinam varaik kaththire
elloraiyum kuddi serththire
nin kirubaiyal katanththu vanththom
anbe aaruyire aananthdham --- thuthibben

4. aananthdhame paramananthdhame
annalai andinor kananthdhame
alleluya umakkalleluya
ella nalum umakkalleluya --- thuthibben